#TeamIndia #CWC22 #NZWvINDW
The All-India Women's Selection Committee on Thursday (January 6) picked the squad for the ICC Women's World Cup 2022. Mithali Raj will lead India in the tournament.
மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய வீராங்கனைகளே இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.